Tuesday, October 16, 2012

ம அ தோசை

மசாலா அவல் தோசை


அவசியமான பொருட்கள் :

தோசை  மாவு - 1 கப்
மசாலா அவல்  - 1 கப்
எண்ணெய் அல்லது நெய்  - தேவையான அளவு

 செய்முறை:



முந்தைய குறிப்பை பார்க்கவும்
 

 தோசைக்கல்லைவைத்து சூடானதும்.ஒரு கரண்டியில் மாவை எடுத்து  தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தடவி தோசையை வேகவிடவும்.
தோசையை சுற்றி  நெய்   ஊற்றவும்.
 
தோசையின் ஒருபக்கம் வெந்ததும்  திருப்பி போட்டு வேகவிடவும்.

அதை திருப்பி போட்டு அதன் மேல் மசாலா அவல்ளை  பரப்பவும் . தோசையை சுற்றி  நெய்  ஊற்றி  நடுவில் மடித்து எடுக்கவும்.
 

 

குறிப்பு:

இதை சாம்பார், சட்னி, குருமாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும். 
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment