Sunday, October 7, 2012

கடாய் மீன் வறுவல்

கடாய் மீன் வறுவல்

 

அவசியமான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ
எலுமிச்சை  - 1/2
              மிளகாய்தூள் -2 ஸ்பூன்
                                                                மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
                                                                இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
                                                                 உப்பு -தேவையான அளவு
                                                                எண்ணெய்  -2ஸ்பூன்

                                         செய்முறை:


 
மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
 
 
மீன் ,மிளகாய்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது ,எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி. 1 முதல் 2 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
 

 
அகலமான நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு நன்கு  பொரிக்கவும். சற்று பெரிய துண்டுகளாக இருந்தால் மூடி போட்டும்  வேகவைக்களாம்.
 


அரோக்கியமான அதிக எண்ணெய்யில்லாத மீன் வறுவல் இப்போது ரெடி.
 
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment